அஜித்-59 படப்பிடிப்பு எப்போது தெரியுமா...?

This cinema news gives information about when is ajiths 59 shooting - ajith 59 padapidippu eppothu theriyuma

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் நடிகர் அஜித். இவருக்கென்று தனக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வினோத் இயக்கம் அஜித் 59 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்கான இதில், அமிதாப் பச்சன்  கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

தற்போது, அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.