நடிகை ஐஸ்வர்யா மேனன் எப்பொழுதும் தனது இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில், தற்போதும் தனது அண்மை புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது ஒரு ஹோட்டலில் அமர்ந்து கொண்டு அங்கு தான் செய்த அனைத்து குறும்புத்தனத்தை புகைப்படமாக எடுத்து, அதை வீடியோவாக வடிவமைத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node