நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்வதாளமயம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/By1_8zXhRR6/?utm_source=ig_web_copy_link
இது என்னடா புது மாடல் பைக்கா? நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல