இது என்னாடா புது மாடலா இருக்கு! நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை ராஹுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். இந்த

நடிகை ராஹுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByO6uxCBjom/?utm_source=ig_web_copy_link