விசுவாசம் படத்துல நடிகை நயன்தாரா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா….?
தல அஜித் அவர்களின் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள படம் விசுவாசம். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படம் உரித்த எதிர்ப்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே அஜித் ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவர் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என பலரும் எதிர்பாத்து காத்திருந்த நிலையில், இவர் விசுவாசம் படத்தில் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
source : tamil.cinebar.in