தல அஜித் உடல் எடையை குறைப்பதற்கு என்ன காரணம்? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். இதனால் அப்படத்தின் இயக்குனர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க, ஜிம்முக்கு சென்று நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.