ஆட்டோ ட்ரைவர்கிட்ட நின்னு என்ன பண்ணுறாங்க இவங்க! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

பிரபல தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த

பிரபல தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அபிராமி முகன் மீது காதல் வயப்பட்டு, பல பிரச்சனைகளில் சிக்கினார். இதனால் முகன் மற்றும் அபிராமி இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அபிராமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், அபிராமி தனது இஸ்ட்டா பக்கத்தில், லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் ஆட்டோ ட்ரைவர் அருகில் நின்று எடுத்தவாறு உள்ள புகைபபடத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node