நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ” கல்வி வாசம் அறியா பிள்ளைகளுக்கு, கல்வி சுடர் கொடுக்கும், ஜவ்வாது மலைவாழ் மக்கள் கொண்டாடும், மகத்தான ஆசிரியை மஹா லக்ஷ்மியை சந்தித்த தன் முதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.” இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/BykiydahULr/?utm_source=ig_web_copy_link
அடேங்கப்பா என்ன ஒரு வரவேற்பு! இப்படி ஒரு நல்ல உள்ளமா? மாணவர்களின் அன்பை அள்ளி சென்ற ஜி.வி.பிரகாஷ்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல