அப்பப்பா என்ன ஒரு சிரிப்பு! நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையும், முன்னாள் உலக அழகியுமாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையும், முன்னாள் உலக அழகியுமாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxqE1pVHSzL/?utm_source=ig_web_copy_link