என்ன ஒரு பார்வை! பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை கத்ரீனா கைஃப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். தெலுங்கில் மல்லீஸ்வரி என்ற படத்தில் நடித்ததன் மூலம்

நடிகை கத்ரீனா கைஃப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். தெலுங்கில் மல்லீஸ்வரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்குதிரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்பான்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node