நீயா நானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!என்ன தெரியுமா!!!

Default Image

விஜய் டிவி பல நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் மக்களுக்காக வழங்கி கொண்டு இருக்கிறது. விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு  வருகிறது.

விஜய் டிவியில் பிரபலமான ஷோ  நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 13 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு மாதிரியான தலைப்புகள் கொடுக்கப்பட்டு அந்த தலைப்புகளின் அடிப்படையில்  பேச்சாளர்கள் இந்த நிகழ்வில் பேசி வருகிறார்கள்.

இந்த வாரத்தில்  நாட்டுப்புற கலைஞர்களை பற்றி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலைஞர்கள்  உருமி மேளம் அடித்து நிகழ்ச்சிகளை செய்துள்ளனர். அந்த சத்தத்தை  கேட்ட ஒரு பெண்ணுக்கு திடீரென்று சாமி வந்துள்ளது. மேலும் இது மாதிரியான   சம்பவம் நீயா நானாவில் இதுவரை நடந்ததில்லை என்று கோபிநாத் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்