அடேங்கப்பா! என்ன ஒரு சாப்பாடு! நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில்

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,https://www.instagram.com/p/ByxLLVVlfUF/?utm_source=ig_web_copy_link