அடடே என்ன ஒரு சுறுசுறுப்பு! கோடையை ஜாலியாக என்ஜாய் பண்ணும் குட்டி நடிகர்!

Default Image

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான super star junior நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது பேச்சாலும், நடிப்பு திறமையாலும் மக்களை தன் வசம் இழுத்த குட்டி நடிகர் தான் அஸ்வந்த்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கோடையை ஜாலியாக என்ஜாய் பண்ணுவது போன்ற ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxMoixeAwS1/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்