அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஸ்டில்! நடிகை அதுல்யாவின் கலக்கல் புகைப்படங்கள்!

நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்

நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில்,தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

https://www.instagram.com/p/Bx2H7mlB41F/?utm_source=ig_web_copy_link