என்ன ஒரு வீரம்! உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சூர்யா பட நாயகி!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துளளார். சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான என்.ஜி.கே

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துளளார். சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node