நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தான் நடனமாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/BykgFqgFaGl/?utm_source=ig_web_copy_link
அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! நடிகை வேதிகா வெளியிட்ட கலக்கல் வீடியோ!
நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை