நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், இவர் குழந்தைகள் மீது மிகவும் அதிகமான அன்பு கொண்டவர்.இந்நிலையில், நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு குழந்தையுடன் இணைந்து நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/BywGoNTnVtQ/?utm_source=ig_web_copy_link
அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!
நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், இவர் குழந்தைகள் மீது மிகவும் அதிகமான அன்பு கொண்டவர்.