அடேங்கப்பா! என்ன ஒரு பக்தி பரவசம்! பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் பல வெற்றி

நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், யேசுநாதர் சிலைக்கு முன்பதாக கையெடுத்து கும்பிட்டவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node