நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் காடன் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்.
இந்த படத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து, ராணாவும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில், படுத்திருந்து காபி குடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில், வைரலாகி வருகிற நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
unknown node