பிரபல நடன கலைஞரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா, பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தேவி 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 31-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், பிரபுதேவா தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
https://twitter.com/PDdancing/status/1128863001535057920