நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BzPZiyxnPwC/?utm_source=ig_web_copy_link
அடேங்கப்பா என்ன ஒரு அழகு! காஜல் அகர்வால் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பழனி