ஆஹா! என்ன அழகு நடிகை சமீராவின் குழந்தை !வைரலாகும் புகைப்படம் !
கோலிவுட் சினிமாவில் “வாரணம் ஆயிரம்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சமீராரெட்டி. இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி “வெடி”, “அசல்” முதலிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நேற்று நடிகை சமீரா ரெட்டி அவரது குழந்தையின் நான்காவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.எனவே இவருடைய குழந்தையின் மழலை பருவ புகைப்படத்தை வெளியிட்டு தற்போது நீ எனக்கு எப்போதும் குழந்தைதான் என்று கூறியுள்ளார்.இவர் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
https://www.instagram.com/p/Bx1lY-SnU3j/?utm_source=ig_web_copy_link