கனா படத்தை நம்ம மட்டும் கொண்டாடலங்க....!! உலகமே கொண்டாடுது....!!!

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள கனா படமானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக திரையிடப்பட்டது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள கனா படமானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக திரையிடப்பட்டது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் விவசாயிகளின் நிலை குறித்து மிக அழகாக கூறியுள்ளனர். மேலும் மகளீர் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சாதிக்க துடிக்கும் பெண்களின் வாழ்வில் உள்ள தடைகள் குறித்தும், பெண்களின் பெருமைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மலேசியாவில் வாழும் சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

கனா படத்தை நம்ம மட்டும் கொண்டாடலங்க....!! உலகமே கொண்டாடுது....!!!