இவங்களையும் விட்டு வைக்கலயா டெங்கு காய்ச்சல்….!!!
நடிகை ஸ்ர்த்தா கபூர் ஹிந்தி தெலுங்கு என படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கூட நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சாகோ படத்தில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில் இவர் கடந்த ஒரு சில மாதத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்பு, வீட்டில்,மருத்துவரின் ஆலோசனைபடி 2 வார ஓய்வில் இருந்தார். அதன் பின் பூரண குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.
source: tamil.cinebar.in