விசுவாசம் படம் குறித்து வெளியான புதிய தகவல்…!! என்ன தகவல் தெரியுமா…?
விசுவாசம் இறுதி கட்ட சூட்டிங் மிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தல அஜித் படம் என்றாலே எப்போதும் தனி கெத்து தான். அஜித்தின் ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இறுதி கட்ட சூட்டிங் மும்பையில் கடற்கரையில் நடைபெற்று வருவதாகவும், இந்த சூட்டிங் முடிந்ததும், புனேக்கு சென்று படக்குழு படப்பிடிப்பு நடத்தவுள்ளதாம். மேலும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
source : tamil.cinebar.in