வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விசுவாசம் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து நடிகர் அஜித் அவர்கள் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் இவர் தனது அடுத்த படத்தை வினோத் அவர்களுடன் இணைந்து நடிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் கோவாவிற்கு சென்றிருக்கிறாராம். அஜித் அவர்கள் தனது குடும்பத்துடன் விமான நிலையத்தில் உள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
source :tamil.cinebar.in