விசுவாசம் படம் எப்போது வெளியாகிறது தெரியுமா….? படக்குழு தகவல்….!!!

Default Image

அஜித்தின் நடிப்பில் உருவான விசுவாசம் படம் பிரச்சனைகளை தாண்டி தான் தொடங்கியது. இந்த படைத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சங்கத்தின் அறிவிப்பால் படப்பிடிப்பு வேலைகள் தாமதமாக தான் தொடங்கப்பட்டது. தற்போது இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அனைத்து தரப்பினரும் தெரிவிக்கின்றனர். ஆனால் படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி அஜித்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, கண்டிப்பாக தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என நிரூபித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்