பேட்ட படத்தில் காட்சி நீக்கப்படுகிறதா !!!

Default Image

ரஜினி நடித்த படம் பேட்ட. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்களும் ,பிரபலங்களும்  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த படத்தில் பாட்ஷா ரஜினியாக நடித்துள்ளார் என பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படம் அமெரிக்காவில் 1 மில்லியன் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள்  இந்த படத்தின் இரண்டாம் பாதியில் போரடிப்பதாக தெரிவித்திருந்தனர். மேலும் இந்த  படத்தின் ஒரு சில காட்சிகளை நீக்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்