விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்திற்கு கிடைத்த சாதனை…..!!!
விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படமானது ரசிகர்கள் மற்றும் மக்களால் அதிகமாக எதிர்பார்க்கபடுகிற படம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் அமலாப்பால் நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசன் படமானது, மிகப்பெரிய சாதனையை பெற்றுள்ளது. இப்படம் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் வகையில், IMDB தரவரிசையில் இந்தியாவின் தலை சிறந்த படங்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
SOURCE : TAMIL.CINEBAR.IN