ஜுவாலா கட்டாவை திருமணம் செய்ய போகிறாரா விஷ்ணு விஷால்?

நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2011-ம் ஆண்டு, இயக்குனரும், நடிகருமான நடராஜின் மகள் ரஜினியை திருமணம் செய்தார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், அவரது பெண் தோழியான ஜுவாலா கட்டாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, இவரது ரசிகர்கள், இவர் தான் அடுத்த தோழியா? இவரை தான் திருமணம் செய்ய போகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025