ரொமேன்ஸ் பன்னா டைவர்ஸ் ஆகுது....விவாகரத்து குறித்து விரிவான விளக்கம் அளித்த விஷ்ணு விஷால்....

நடிகர் விஷ்ணு விஷால் சிறந்த அதிரடி,நகைச்சுவை,த்ரில் என பலவகை படங்களில் நடித்துவரும் முன்னடி நடிகராக வளர்ந்து வருகிறார்.இவர் கடந்த  2011 ஆம் ஆண்டு ரஜினி

நடிகர் விஷ்ணு விஷால் சிறந்த அதிரடி,நகைச்சுவை,த்ரில் என பலவகை படங்களில் நடித்துவரும் முன்னடி நடிகராக வளர்ந்து வருகிறார்.இவர் கடந்த  2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ரஜினி என்பவர் நடிகர் நட்ராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிகளுக்கு கடந்த  2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.இவர்கள் குடும்ப வாழ்வு சிராக நகராமல் சலசலப்பு ஏற்ப்பட ஆரம்பித்தது.இந்நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாகத் தொடங்கியது.இந்நிலையில் இவ்விவகாரம் குறித்த காரணத்தை  தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

unknown node

அவர் இது குறித்து கூறியதாவது, எனது திருமண வாழ்வு  விவாகரத்து ஆகிவிட்டது என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. என் வாழ்வில் மிகச்சரியான  விஷயம் என்றால் அது என் திருமணம் தான் என்று நினைத்தேன்.ஆனால் அது நிலைக்காமல் போய்விட்டது.மேலும் அவர் கூறியதாவது ,நான் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டேன். சினிமா துறையில் இருந்து கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பதால் எனக்கான  பட வாய்ப்புகள் பாதிக்கப்பட்டது.

unknown node

இதனால், என்னையே  நான் மாற்றிக்கொண்டேன்.எனக்கு பிரச்சனை தொடங்கியது, திரையில் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என  நடிகைகளுடன் பேச துவங்கினேன், அப்போது தன்  முதல் பிரச்சனை ஆரம்பித்தது. நான் மாறிய பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் மனம்திறந்து குறித்து அவரது ரசிகர்களுக்கும் மனச்சோர்வை  ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU.