டி.ஜி.பி ப்ரோமோஷன் வாங்கிய தந்தைக்கு வாழ்த்து தெரிவித்த விஷ்ணு விஷால்!!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்து வைத்துள்ளனர்

வெண்ணிலா கபடி குழு, ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்து வைத்துள்ளனர் விஷ்ணு விஷால்.

unknown node

இவர் தற்போது பட ஷூட்டிங்கின் போது சிறிய விபத்தின் காரணமாக ரெஸ்டில் இருந்தார். அவரின் தந்தை போலீஸில் உயர் பதவியில் உள்ளார். அவருக்கு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதற்க்கு தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தையின் புகைப்படத்துடன் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DINASUVADU