உலக நடன தினத்தை முன்னிட்டு ராய் லட்சுமி பதிவிட்டுள்ள வைரல் வீடியோ!

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் நீயா-2 படத்தில்

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் நீயா-2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி உலக நடன தினத்தை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/Bw2hKmclNPY/?utm_source=ig_web_copy_link