விக்ரம் மாஸ் அப்டேட்.! மார்ச் 14 முக்கிய அறிவிப்பு.! தியேட்டர் திருவிழாவாகபோகுது.!

விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீசாகவிருக்கும் தேதியை மார்ச் 14 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கவிருக்கிறார்கள்.

விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீசாகவிருக்கும் தேதியை மார்ச் 14 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கவிருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

அதிரடி ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தெரிவித்திருந்தார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேர்ட்ப்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதியை வரும் மார்ச் 14,2022 அன்று காலை 7 மணிக்கு  அறிவிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node