நீண்ட முடியுடன்.! வயதான தோற்றத்தில் சியான்.! வெளியானது ஷூட்டிங் புகைப்படம்.!

வயதான தோற்றத்தில் விக்ரம் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வயதான தோற்றத்தில் விக்ரம் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இணையத்தில் சியான் 60 புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் நீண்ட முடியுடன் வயதான தோற்றத்தில் விக்ரம் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

unknown node
நீண்ட முடியுடன்.! வயதான தோற்றத்தில் சியான்.! வெளியானது ஷூட்டிங் புகைப்படம்.!