வைரலாகுது தளபதி கொஞ்சி விளையாடும் வீடியோ!
தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் வருகிறது என்றால் தமிழ்நாட்டில் அன்றய நாள் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.
இவரது படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அடுத்ததாக இவரது நடிப்பில் தீபாவளியன்று சர்கார் படம் வெளிவரவுள்ளது. ஆதலால் இவரது ரசிகர்கள் இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். தற்போது தளபதி விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது போல் வீடியோ உள்ளது இதனை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
DINASUVADU
https://youtu.be/dVy0MnjPUO4