தளபதி விஜய்யின் பிறந்தநாள் : என்ன பிளான் ..?

வரும் ஜுன் 22ம் தேதி இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள்.

வரும் ஜுன் 22ம் தேதி இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள்.

unknown node

இதற்காக ரசிகர்கள் படு மாஸ் பிளான் போட்டுள்ளனர். அதைப்பற்றி எல்லாம் நம் தளத்திலேயே கூறியிருக்கிறோம்.

unknown node

இந்த நேரத்தில் விஜய் பிறந்தநாளை இம்முறை கொண்டாட போவதில்லையாம். தூத்துக்குடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்காக விஜய் பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

unknown node

இது ரசிகர்களுக்கு ஒருபக்கம் சோகத்தை கொடுத்தாலும் தூத்துக்குடி மக்களுக்காக என்பதால் அவர்களும் இந்த முடிவை வரவேற்கிறார்களாம்.

unknown node