விஜயின் படத்தில் மீண்டும் தான் நடிக்க போவதாக கூறிய பிரபல நடிகை…!!!

Default Image

விஜயின் நடிப்பில் அப்பள படங்கள் உருவாகியுள்ளதில் அதில் ஒரு படம் தான் குஷி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இந்த படம் முழுவதும் காதலை மையமாக கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் ரசிகர்கள் அனைவர்க்கும் பிடித்திருந்தது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஜோதிகா, தான் நடித்த படமான குஷி படத்தின் 2வது பாகம் தயாரிக்கப்பட உள்ளதாகவும், அந்த படத்திலும் தான் கட்டாயமாக நடிப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த படத்தில் முதிர்ச்சியான மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்