தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் தளபதி விஜய். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனையடுத்து, தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown node