விஜய் சன்டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா சந்தோஷத்தில் ரசிகர்கள் !!!!!

Default Image

இளைய தளபதி விஜய் இவர் எப்போதும் சாதாரணமாக இருப்பார் .ஆனால்  இவரின் படங்கள் தெறி மாஸாக  இருக்கும். இவரின் சர்க்கார் படம் தமிழகத்தில் மாபெரும் வசூல் சாதனை படமாகும் .

தளபதி விஜய் அனைவருடனும் நன்றாய்  பழகும் தன்மையுடையவர்.மேலும் வளர்ந்து வரும் நடிகர்களையும் நன்கு மதிக்கும் தன்மையுடையவர் .

நடிகர் விஜய் விஷாலுக்கு  புத்தாண்டு அன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் நீங்கள் தொகுத்து வழங்கும் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது.

நானும் கஷ்டபடும் ஏழை மக்களுக்கு உதவ  நானும் தயார் என்று கூறியுள்ளார்.இதை கேட்ட  விஜய்  ரசிகர்கள் விஜய் சன் டிவியின் நாம்  ஒருவர் நிகழ்ச்சிக்கு வருவாரா அவரை எப்போது பார்ப்போம் என்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்