மணிகண்டனின் புதிய படம்! மங்களகரமாக தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி!

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் உடன் இணைந்துள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத

Manikandan's next film

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாகா மற்றும் பலர் நடித்துள்ள படம் “குட் நைட்” திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் உடன் இணைந்துள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் பூஜை முடிந்த பின், விஜய் சேதுபதி கிளாப்பர் போர்ட் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

unknown node

Manikandan next movie Manikandan next movie [Image Source : Twitter/@UVCommunication]

பதில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகெளரி பிரியா நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸின் யுவராஜ் கணேசன் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்டின் நசரத் பாசிலியன் மற்றும் மகேஷ் ராஜ் பாசிலியன் ஆகியோர் தான் இந்த புதிய படத்தையும் தயாரிக்கின்றனர்.

unknown node

Manikandan next movie Manikandan next movie [Image Source : Twitter/@UVCommunication]

இந்த படத்துக்கு முன்னதாக பிரபுராம் வியாஸ் இயக்கும், கண்ணா ரவி மற்றும் அம்ருதா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த லிவின் என்ற பிரபலமான யூடியூப் தொடரை வியாஸ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

Manikandan next movie [Image Source : Twitter/@UVCommunication]