விஜய் சேதுபதியா இதை வாங்கிருக்காரு....!!!

This cinema news gives infomation about vijay sethupathi has bought it - vijay sethupathiyaa ithai vaangirukkaaru

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாக பேசப்படுகிற நடிகர்.

நடிகர் விஜய் சேதுபதி புதிய மாடல் பைக்கான ‘ பி.எம்.டபிள்யு’ ரக பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாக பேசப்படுகிற நடிகர். இவர் நடித்துள்ள பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,நடிகர் விஜய் சேதுபதி புதிய மாடல் பைக்கான ‘ பி.எம்.டபிள்யு’ ரக பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

மேலும் இவர் அந்த பைக்கில் அமர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.