தளபதி பெயரை தனக்கு பிறந்த பிள்ளைக்கு வைத்த விஜய் ரசிகன்......!!!

vijay rasikan made the commanders name to his newborn child thalapathy peyarai thanakku pirantha pillaikku vaiththa vijay rasikan

தளபதி விஜய் அவர்களின் பெயரை தனக்கு பிறந்த பிள்ளைக்கு பெயராக வைத்துள்ளார்.

புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு, கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தீவிர விஜய் ரசிகர் . இவருக்கு டிசம்பர் 28, 2018 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பிறந்த தன் குழந்தைக்கு ‘ ‘தளபதி விஜய்’ என்று பெயர் வைத்து தளபதி விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.