விஜய் சிறுத்த சிவாவுடன் கூட்டணி வைக்கிறாரா !!சந்தோஷத்தில் ரசிகர்கள் !!

விஜய் தற்போது அட்லீ இயக்கும் தளபதி 63 படத்தில் தற்போது மிக தீவிரமாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் மக்களை திருப்பதி படுத்த  நல்ல கதைகளை தேடி தேடி

விஜய் தற்போது அட்லீ இயக்கும் தளபதி 63 படத்தில் தற்போது மிக தீவிரமாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் மக்களை திருப்பதி படுத்த  நல்ல கதைகளை தேடி தேடி நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் தற்போது திரையில் ஓடி கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடித்த படம்  ‘விஸ்வாசம் ‘ இந்த படத்தை  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது  சிறுத்தை சிவா, தளபதி விஜய்க்கு சில கதைகளை எழுதி வைத்துள்ளதாக  கூறியுள்ளார். எனவே விஜய்யின் அடுத்த படம் சிறுத்த சிவாவுடன் தான் என பலரும் கூறிவருகின்றனர்.

விஜய் சிறுத்த சிவாவுடன் கூட்டணி வைக்கிறாரா !!சந்தோஷத்தில் ரசிகர்கள் !!