குழந்தையாக மாறிய தளபதி விஜய்....!

This cinema news gives information about vijay is a child who became a child - kuzhanthaiyaaga maariya thalapathy vijay

தளபதி 63 படத்தில் தளபதி விஜய் அந்த படத்தில் குழந்தையாக மாறி நடமாடியுள்ளார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அறிமுகப் பாடலில் விஜய் நடனமாடியுள்ளார்.

இந்த பாடலில் ’குழந்தைகளோடு குழந்தையாக மாறி அந்தப் பாடலை மிகவும் என்ஜாய் செய்து, தளபதி விஜய் நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.