பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற தளபதி விஜய்….!!!

Default Image

தளபதி விஜய் பற்றிய கேள்வி பாடபுத்தகமொன்றில் அவரது பெயர் மற்றும் படத்தின் பெயருடன் இடப்பெற்றுள்ளது. 

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், பிரபலமானவராகவும் உள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், பாடபுத்தகமொன்றில் 2018 இன் சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது யாருக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு – விஜய் (மெர்சல் ) என்ற பதிலுடன் அந்த பாடப்புத்தகத்தில் இடப்பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்