விஜய் ரசிகர்களே! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்னும் சில மணி துளிகளில்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.  இந்த திரைப்படத்தில் தளபதி  ஜோடியாக நடிகை மாளவிகா  மோகன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.  இந்த திரைப்படத்தில் தளபதி  ஜோடியாக நடிகை மாளவிகா  மோகன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்களும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரிலீசாகி  மக்கள் மத்தியிலும், இணையத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 தேதி நடைபெறவுள்ள  நிலையில், இன்னும் சில மணி நேரங்களில், இப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதனால், ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய் ரசிகர்களே! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்னும் சில மணி துளிகளில்!