ஆஸ்கர் மேடையில் கண் கலங்கிய வில் ஸ்மித்.! வைரலாகும் வீடியோ.!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார்.
கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.வீனஸ் – செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார்.
இந்த விருதை பெற்றவுடன் வில் ஸ்மித் கண்ணீருடன் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ” மிகவும் கவனமாக இருங்கள்…அடுத்தடுத்த படங்களில் உங்களை விட சிறப்பாக நடித்து காமிக்கிறேன் என நடிகர் டென்சல் வாஷிங்டன் பார்த்து கண்கலங்கி பேசியுள்ளார்”
At your highest moment, be careful
That’s when the devil comes for you ~ Denzel #Oscars #AcademyAward #WillAndChris pic.twitter.com/gNGIIY2aLZ— Sen Petr Hills (@20thdisciple) March 28, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025