ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார். கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.வீனஸ் – செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை பெற்றவுடன் வில் ஸ்மித் கண்ணீருடன் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. […]