அனிருத் இசை நிகழ்ச்சியில் போதையில் Vibe-ஆன அனிகா.? வைரலாகும் வீடியோ..!
இசையமைப்பாளர் அனிருத் பல இடங்களில் தனது இசை கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில், கேரளாவின் கொச்சியில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார் அனிருத். எப்போதும், இவர் நடத்தும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு Vibe செய்வது வழக்கம்.
View this post on Instagram
அந்த வகையில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா, கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று Vibe செய்துள்ளார். அவர் தனது நண்பர்களுடன் செம ஜாலியாக பாடிக்கொண்டே நடனம் ஆடியுள்ளார்.
இதனை பார்த்த பலரும் போதையில் ஆடியிருப்பதாக, கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். அதற்கு காரணம் அவரது நடனமும் அப்படி தான் இருக்கிறது, நீங்களே பாருங்களேன்…
View this post on Instagram
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஓ மை டார்லிங் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பல படங்களில் ஹீரோயினாகவும், சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.